அப்போது வீட்டில் இருந்த அறைக்குள் சுமார் 1.7 மீற்றர் நீளமுள்ள கடல்வாழ் முதலை நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி வனவிலங்கு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அதிகாரிகள் விரைந்து வந்து முதலையை பிடித்து சென்றார்கள். வீட்டில் அருகேயுள்ள புதரில் இருந்து இந்த முதலை தப்பி வீட்டிற்குள் நுழைந்திருக்கலாம் என கருதப்படுகிறது. ![]() ![]() |
அவுஸ்திரேலியாவில் விருந்தாளியாக வீட்டிற்குள் நுழைந்த முதலை (வீடியோ, படங்கள்)
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail

