ஆனால் அடிப்படையான விடயங்களைத் தெரிந்து கொண்டால், குழந்தை வளர்ப்பு மகிழ்ச்சியான பாசம் நிறைந்த கலை என்பதை புரிந்து கொள்ளலாம். நம்மில் குழந்தைகளை அமர்த்தி வைப்பதற்கு பெரிதும் சிரமப்படுகிறோம். ஆனால் இங்கு காணப்படும் குழந்தை அழகாக தர்பூசணியில் இருப்பதைப் படத்தில் காணலாம். ![]() ![]() ![]() ![]() |
manithan



