நகைச்சுவையை வெளிப்படுத்தும் வித்தியாசமான விளம்பரம்
வடிவமைக்கப்பட்ட மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட வடிவம் மூலம் அக்குறிப்பிட்ட சாதனங்கள், சேவைகளின் விற்பனையை அதிகப்படுத்தும் வகையில் நிறைய விளம்பரங்கள் வடிவமைக்கப்படுகின்றன. தொலைக்காட்சி, வானொலி, திரைப்படம், பத்திரிக்கைகள், செய்தித்தாள்கள், வீடியோ கேம்ஸ், இணையதளம், சாமான் தரும் பைகள் மற்றும் விளம்பர அட்டைகள் என அனைத்து பெரிய அளவிலான வழிமுறைகளும் இத்தகைய செய்திகளை வெளியிடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. இங்கு காணப்படும் வித்தியாசமான விளம்பரத்தைக் காணொளியில் காணலாம். |
manithan.com