9 நியூஸ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கைல் டையர், தீயணைப்பு வீரர்களிடம் உறைந்து போன குளத்தில் இருந்து எவ்வாறு நாய் மீட்கப்பட்டது என்பது குறித்து நேரடி ஒளிபரப்பாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். ![]() அந்த நாய் தன்னைத்தான் இவர் திட்டுகிறார் என்று நினைத்ததோ என்னவோ அப்படியே பாய்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளரின் முகத்தில் கடித்து விட்டது. உடனே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அதில் கெய்லின் உதடு மற்றும் மூக்கு காயமடைந்ததால் 70 தையல்கள் போடப்பட்டுள்ளன. இத்தகவலை கெய்ல் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ![]() ![]() |



