பலத்த எதிர்பார்ப்பை கிளப்பிய iPad 4G அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது: மார்ச் 16 வெளியீடு


பலத்த எதிர்பார்ப்பை கிளப்பிய அப்பிள் நிறுவனத்தின் ஐ ஃபாட் 4G வெளியிடும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 16 ஆம் தேதி சந்தைகளில் விற்பனைக்கு விடப்படவுள்ளது.
4G தொழில்நுட்பத்துடன், 5MP கமெராவுடன் அதிவேகம் கொண்ட புரொசசருடன் அறிமுகப்படுத்தப்படுள்ளது.
2010 ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐ ஃபாட் சந்தையில் பெரும் வரவேற்பை பெற்றது. இது வரை 55 மில்லியன் ஐ ஃபாட் கள் விற்றுத்தீர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: