புதிய புதிய மொடல்கள் வரும் போது பழையதை விற்று புதியதை கொள்வனவு செய்யவே முயற்சிப்பர் பலர். செல்வம் கொழிக்கும் நாடான சவுதி அரேபியாவில் ஒருவருக்கு வினோத ஆசை ஏற்பட்டுள்ளது. அதாவது அவர் பயன்படுத்தும் Mercedes SL ரக காரினை வைரங்களினால் அழகு படுத்தியுள்ளார். சுமார் 600 வைரங்களினால் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக 4.8 மில்லியன் டொலர் செலவிடப்பட்ட இது பலருக்கு கனவாகவே இருக்கும். இக்காரினை தொட்டுப் பார்ப்பதற்கு 1000 அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டும். ![]() ![]() |
வைரத்தினால் வடிவமைக்கப்பட்ட ஆடம்பர கார்
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail

