பார்ப்பதற்கு கிளியைப் போன்ற சாயலில் இருக்கும் வினோத பறவை ஒன்று அதன் அசைவுகளிலும் கிளிகளைப் போன்றே செயற்படுகின்றது. எனினும் இப்பறவை எழுப்பும் ஒலியானது கிளிகள் எழுப்பும் ஒலியிலிருந்து முற்றாக வேறுபடுகின்றது. இப்பறவையானது கிளிகளின் இனத்தைச் சார்ந்தவையாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். |
கிளியைப் போன்று காணப்படும் வினோத பறவை
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail