அந்த யானை இனத்தை ரஷியா, மற்றும் தென் கொரியா விஞ்ஞானிகள் இணைந்து மீண்டும் உருவாக்க உள்ளனர். அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதை தொடர்ந்து மமூத் யானை இனத்தை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட உள்ளனர். ![]() ![]() ![]() |
மீண்டும் உருவாகவிருக்கும் பழமையான மமூத் யானைகள்
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail


