180 கிராம் நிறையை கொண்டுள்ள இந்த சலவைப்பையானது இடத்திற்கு இடம் எடுத்துச் செல்ல முடியும் என்பது விசேட அம்சமாகும். ![]() இதில் ஓரே தடவையில் 2 தொடக்கம் 3 லிட்டர் வரையிலான நீரை பயன்படுத்த முடிவதுடன் சாம்போ, சலவை தூள்கள் போன்றவற்றை பயன்படுத்தி 20-40 நொடிகளில் சலவை செய்ய முடியும். இவை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் சந்தைப்படுத்தப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ![]() ![]() ![]() ![]() |
உலகிலேயே மிகச் சிறிய அளவில் வடிவமைக்கப்பட்ட சலவை இயந்திரம்
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail




