ஏமன் நாட்டில் சவூதி அரேபிய துணை தூதர் மர்ம நபர்களால் கடத்திச்செல்லப்பட்டு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். ஏமன் நாட்டின் தெற்கு மாகாணமான ஏடன் துறைமுகம் பகுதியில் மன்சவுரா நகரில் சவூதி அரேபியா துணைத்தூதர் அப்துல்லா-அல்-காலி்த், இவர் தனது காரில் பணி நிமித்தமாக காரில் சென்று கொண்டிருந்தார்.. அப்போது வாகனம் ஒன்றில் வந்த மர்ம நபர்கள் சிலர் அவரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று துப்பாக்கியால்சவூதி துணை தூதர் கொல்லப்பட்டது இது இரண்டாவது முறை. இது தொடர்பாக சவூதி வெளியுறவு அமைச்சகத்துடன் ஏமன் அரசு தொடர்பு கொண்டு வருகிறது.