ஆப்பிள் நிறுவனத்தின் மியூசியம், மொஸ்கோவில் திறக்கப்பட்டுள்ளது. இதில் அப்பிள் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து உருவாக்கப்பட்ட கணனிகள் அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இங்கு 1978 இல் தயாரிக்கப்பட்ட அப்பிள் II வகை கணினி இன்னும் இயங்கும் நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை மேலதிக சிறப்பம்சமாகும்.













