Huawei நிறுவனம் தனது கைப்பேசி தயாரிப்புகளில் ஒன்றான smartphones-ல் புதிய தொழில்நுட்பம் ஒன்றை புகுந்தியுள்ளது. அது பலரையும் சென்றடைய கூடிய வகையில் புதிய விளம்பர உத்தியை கையாண்டுள்ளது. அதாவது பறக்கும் குதிரை ஒன்றை smartphones கைப்பேசிகளை கொண்டு ஒரு இராட்சத சிலையை உருவாக்கியுள்ளனர். ஸ்பெயின் நாட்டின் MWC மண்டபத்திற்குள் முன்னால் இந்த விளம்பர சிலையை அறிமுகப்படுத்தியுள்ளனர். சுமார் 3500 கைப்பேசிகளை கொண்டு இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 19 அடி நீளமுள்ள இந்த குதிரையை வடிவமைக்க சுமார் 720 மனித மணித்தியாலங்கள் செலவிடப்பட்டுள்ளன. D Quad என்ற புதிய தொழில்நுட்ப உத்தியை அறிமுகம் செய்கின்றது Huawei நிறுவனம். |
ஸ்மார்ட்போன்களினால் வடிவமைக்கப்பட்ட இராட்சத பறக்கும் குதிரை
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail