72 வயது நிரம்பிய இவர் 12 கிலோ எடை இருக்கிறார். அவரது உயரம் 1 அடி 10 அங்குலம்(56 சென்டி மீற்றர்) ஆகும். இவரைப் பற்றி கிடைத்த தகவல்களை உறுதி செய்வதற்காக கின்னஸ் குழுவினர் நேபாளம் விரைந்துள்ளனர் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. ![]() ![]() ![]() ![]() ![]() |
கின்னஸ் சாதனையில் இடம்பெறும் நேபாள குள்ள மனிதர்
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail




