எனினும் பரம்பரை அலகுகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக சில சந்தர்ப்பங்களில் அவற்றை வரைவிலக்கணத்திற்கு உட்படுத்த முடியாது போகலாம். இவற்றை விஞ்ஞான ரீதியில் விகாரம் என்று கூறுவர். இவ்வாறு விகாரங்களுக்கு உட்படும் பொருட்கள் அல்லது உயிரினங்கள் வழமையான தோற்றத்திலிருந்து வேறுபடும் போது பார்ப்பவர்களுக்கு பயங்கரமாக தோன்றும். அவ்வாறு சில மரங்களில் ஏற்பட்ட மாற்றங்களால் அவை எவ்வளவு கொடூரமாக தோற்றமளிக்கின்றன என்பதைப் படத்தில் காணலாம். ![]() ![]() ![]() ![]() |




