ஆனால் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கடற்கரையில் நிகழும் அதிசயத்தைப் பாருங்கள். இங்கு கடல் அலைகள் சுனாமி போல சீறிப்பாய்ந்து விண்ணைத்தொடும் உயரத்துக்கு எழும்புகின்றன. புளோரிடா வளைகுடாவில் உள்ள பனாமா சிட்டியில் உள்ள வானைத்தொடும் கட்டிடங்களுக்கு மேலாக அலைகள எழும்புகின்றன. குறித்த படங்களை கரையோரக் காவல்படையைச் சேர்ந்த ஹெலிகொப்டர் பைலட் ஒருவர் எடுத்துள்ளார். இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியில் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதைப் போன்ற நினைவுகள் இதனைப் பார்க்கும் போது வருகின்றன. ஆனால் இயற்கையின் எழில் கொஞ்சும் காட்சியை ரசிப்பதைத் தவிர வேறு வழி இல்லை.. ![]() ![]() |


