பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் 2 தலை, 3 கால்களுடன் அதிசயப் பெண்குழந்தை பிறந்தது. இக்குழந்தை பிறந்த 2 மணி நேரத்தில் இறந்துள்ளது அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
முகம்மது ஆலம் என்பவரின் மனைவி நஹிதா என்பவருக்குப் பிறந்த, அந்தக்குழந்தையின் மற்ற உடல் உறுப்புகள் இயல்பாகவே இருந்திருந்தது குறிப்பிடத்தக்கது.