| 2012, 05:12.49 PM. ] |
நியூயார்க் மாநகரத்தின் Rachel Hulin நகரில் அமைந்துள்ள மலைகள், நூலகம், வீட்டின் சமையல் அறைகள் ஆகியவற்றில் குழந்தைகள் காற்றில் மிதப்பது போன்று புகைப்படத்தினை வடிவமைத்து பார்க்கும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் இந்த புகைப்படக் கலைஞர். இந்தப்புகைப்படங்களை பிரபல ஆங்கில நிறுவனம் விளம்பரம் செய்ய முன்வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |









