இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வரும் பிரித்தானியர்கள், 6 மில்லி மீற்றர் உயரம் கொண்ட உலகின் மிகச்சிறிய தேநீர் கோப்பையை தயாரித்து சாதனை படைத்துள்ளனர். வைரம், 22 கரட் தங்கம் என்பனவற்றினால் தயாரிக்கப்பட்ட இந்த மிகச் சிறிய தேநீர் கோப்பை அளவில் மிகச் சிறியதாக காணப்படினும் இதன் பெறுமதியானது 137 யூரோ என்பது குறிப்பிடத்தக்கது. ![]() ![]() |


