ஆனால் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த 35 வயதான Gary Johnson என்பவர் 16 வயதான தனது மகனை துவைத்து எடுத்துள்ளார். சிறுவனை நிர்வாணமாக்கி கடுமையாகத் தாக்கியுள்ளார். வெளிநாடுகளில் பிள்ளைகளை அடிப்பது தண்டனைக்கு உரிய குற்றம் ஆகும். தகப்பன் அடித்த அடியில் சிறுவனின் முகம் வீன்கியுள்ளதுடன் பற்களாலும் இரத்தம் வழிந்து ஓடியுள்ளது. தகப்பனின் ஒழுங்கற்ற நடத்தைக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளார். |
16 வயதுச் சிறுவனை அடித்த தந்தைக்கு 10 ஆண்டுச் சிறை!
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail