ஜெத்தா: ஜெத்தாவில் உள்ள இந்திய தூதரக அலுவலகம் வேறு இடத்திறகு மாற்றப்படுவதால் வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் தூதரக வளாகம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஜெத்தாவுக்கான இந்திய கன்சுலேட் ஜெனரல் கூறியதாவது,
ஜெத்தாவில் உள்ள இந்திய தூதரக அலுவலகம் வேறு இடத்திற்கு மாற்றப்படுகிறது. இதனால் வரும் 17 மற்றும் 18 ஆகிய 2 தேதிகளில் தூதரக வளாகம் மூடப்பட்டிருக்கும்.
எனவே, பாஸ்போர்ட், விசா மற்றும் தூதுரக சேவைகளை நாடுவோர் அந்த 2 நாட்களில் தவிர்த்து வேறு நாட்களில் தூதரகத்தை அணுகலாம் என்றார்.