அந்த வகையில் சில தினங்களுக்கு முன்னர் தற்செயலாக எடுக்கப்பட்ட காணொளி ஒன்று தற்பொழுது விவாதம் செய்யுமளவிற்கு சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது விண்வெளியிலிருந்து பூமியை நோக்கி எரிந்த வண்ணம் மர்மப்பொருள் ஒன்று வருவது போன்ற காட்சியமைப்பை உடைய குறித்த காணொளியே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இக்காணொளி தற்போது யூ டியூப்பில் பதிவேற்றப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக பல கோணங்களில் கேள்விகள் தொடுக்கப்பட்ட போதிலும், இங்கு முக்கியமாக கேட்கப்பட்டுள்ள கேள்வி என்னவெனில் 53 நொடிகளுக்கு பின் காணொளி பதிகருவி நிறுத்தப்பட்டமைக்கான காரணம் என்ன என்பதாகும். ![]() |

