மேலும் இவற்றை விட கொடுமை என்னவென்றால் மிகவும் குண்டான உடலமைப்புடையவர்கள் கூட இந்த சிக்ஸ்பேக்கிற்கு ஆசைப்படுவதுதான். எனினும் எல்லோருடைய ஆசைகளையும் நிறைவேற்றும் முகமாக இங்குள்ள காணொளியில் சில ஆலோசனைகள் தரப்பட்டுள்ளன. இது விளம்பரம் ஒன்றிற்காக எடுக்கப்பட்ட காணொளி என்பது குறிப்பிடத்தக்கது. ![]() ![]() ![]() ![]() |




