இதற்காக K-TOR எனப்படும் கருவி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இக்கருவியில் இயக்கசக்தியானது மின்சக்தியாக மாற்றப்படுகின்றது. 1.8 கிலோகிராம் நிறையை உடைய கருவி 11.4 x 11.4 x 22.2 cm கனவளவை உடையது என்பது குறிப்பிடத்தக்கது. ![]() இக்கருவியை காலால் சுற்றும்போது 21.7 கிலோ மீற்றர்கள் பயணம் செய்த தூரத்திற்கு சமனாக இருக்குமாயின் 500 கலோரி சக்தி உருவாக்கப்படுகின்றது. இதன்மூலம் 20 வாட்ஸ் வரையான மின்னை பெறமுடியும் என்பதுடன் ஆரம்ப சந்தைவிலையாக 150 அமெரிக்க டொலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ![]() ![]() |
கால்களைப் பயன்படுத்தி செல்போனிற்கு சார்ஜ் செய்யலாம்
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail


