அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமா அவர்களின் மனைவியான மைக்கேல் ஒபாமா அவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அங்கே தரப்பட்ட சவால்களை எதிர் கொண்டார். வெள்ளைமாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் மைக்கேல் ஒபாமா சாக்கோட்டப் போட்டியிலும் கலந்து கொண்டார். |
சாக்கோட்டப் போட்டியில் கலக்கிய மைக்கேல் ஒபாமா! (வீடியோ)
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail