மனிதர்களுக்கு அவ்வாறு இயற்கையாக தென்படுவதில்லை. எனினும் infrared கண்ணாடிகளை பயன்படுத்தி இரவு நேரங்களில் செயற்கையாக பார்ப்பார்கள்.
ஆனால் சீனாவை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இருள் நேரங்களில் இயற்கையாக பொருட்களை பார்க்க முடிகின்றதாம்.
பூனைக்கண் போன்று நீல நிறத்தில் காணப்படும் இவரது கண்மூலம் இரவுநேரங்களில் பொருட்களை தெளிவாக அடையாளம் காணமுடிகின்றதாம்.
![]() |
இருளிலும் பார்வை கொண்ட அபூர்வ பூனைக்கண் மனிதன் (வீடியோ)
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail
