sean F.White என்ற புகைப்படக் கலைஞர் உலகை இதைவிட இவ்வளவு அழகாக யாராலும் காண்பிக்க முடியுமா என்று கேள்வியை எழுப்பும் வகையில், தான் எடுத்த புகைப்படங்களை காணொளியாக தந்துள்ளார்.
2006 முதல் 2012 வரை உலகின் 7 கண்டங்களிலும் உள்ள 24 நாடுகளின் புராதன நகரங்களுக்கும், எழில்கொஞ்சும் இயற்கை பிரதேசங்களுக்கு சென்று எடுத்துள்ளார்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.