
Python எனப்படும் ஆபிரிக்க மலைப்பாம்புகள் உருவத்தில் மிகவும் பெரியவை, காட்டுவாசிகள் இத்தகைய பாம்புகளை வேட்டையாடி அவற்றை உணவாகக் கொள்கின்றனர்.
சேற்றுடன் கூடிய நீர்நிலைகளில் வாழும் இவை நீரருந்தவரும் மான், மாடுகள், சிங்கம் இவற்றினை வேட்டையாடக் கூடியதாகும்.