உடலில் குறைபாடு உடையவர்களுக்கு கடவுள் அதனை நிவர்த்தி செய்யும் முகமாக ஏதோ ஒரு ஆற்றலை மேலதிகமாக கொடுத்திருப்பார் என்பார்கள்.இதனை நிரூபிக்கும் வகையில் இரண்டு கைகளையும் இழந்த இளைஞர் ஒருவர் தனது கால்களால் மிகவும் அற்புதமான முறையில் ஹிட்டார் மற்றும் பியானோ போன்ற கருவிகளை இசைத்து அசத்துகின்றான்.

