காலண்டர்களை ஆக்கிரமிக்க தயாராகும் குனியா பிக்


காலண்டர்களை ஆக்கிரமிக்க தயாராகும் குனியா பிக்ஒவ்வொரு நாட்டிலும் வருடந்தோறும் அச்சடிக்கப்படும் காலண்டர்களில் பிரபலமானவர்களின் படங்களையும், பூக்களின் படங்களையும் பிரசுரிப்பது வழமையாகும்.
ஆனால் 2013ம் ஆண்டின் பிரித்தானியாவின் காலண்டர்களை ஆக்கிரமிக்க குனியா பிக் (Guinea Pig) எனப்படும் பன்றி இனத்தைச் சேர்ந்த சிறிய விலங்கு தயாராகியுள்ளது.
உலகில் குறைந்தளவே காணப்படும் இவ்விலங்குகள் பல்வேறு ஒலிம்பிக் விளையாட்டுக்களில் ஈடுபடுவதைப் போன்று உருவாக்கப்பட்ட பின்னணிப் படங்களைக் கொண்டதாகவே காலண்டர்கள் தயாரிக்கப்படவுள்ளன.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: