ஆனால் மற்றவன் உழைப்பில் வயிற்றை நிரப்பி சொகுசு வாழ்க்கையில் சுகம் காணுவோரும் இவ்வுலகில் இருக்கத்தான் செய்கின்றனர். இது இரண்டிலும் விட பிறந்தால் இவர்களைப் போல் பிறப்பெடுக்க வேண்டும் என எண்ணத் தோன்றும் அளவுக்கு இந்தச் சுட்டிப் பையன்களின் சாகசங்கள் நிறைந்து கிடக்கின்றன. பிறந்து ஐந்தாண்டு ஆன இக் குழந்தைகள் செய்வதை 50 வயதில் செய்து விட்டு, தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குக் களைத்து விழுந்து பேட்டி கொடுப்பவர்களுக்கு மத்தியில்... இச் சின்னஞ்சிறுவர்களை எப்படிப் பாராட்ட முடியும். இவர்களைப் பாராட்டுவதற்கு வார்த்தைகளோ, வரிகளோ இல்லை. நேரடியாக அந்த மெய்சிலிர்க்கும் காணொளியைக் கண்டு களியுங்கள். உங்களால் முடிந்தால் இவர்களைப் போல் செய்து பாருங்கள். |
குட்டிப் பாலகர்களின் உலகப் பெரும் சாதனை
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail