இவரது இந்த மின்னல் வேக சாதனையை 250 முறைகள் வீடியோ கமெரா மூலம் பதிவு செய்துள்ளனர். 250 முறை பதிவு செய்யப்பட்டும், ஓரளவிற்கு தான் தெளிவாக பதிவு செய்ய முடிந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நவீன சாமுராய் என அழைக்கப்படும் மாச்சி வயதான ஒருவரால் இவ்வாறு பயிற்றுவிக்கப்பட்டு தற்போது சாமுராய் பாடசாலை ஒன்றில் தலைமை ஆசிரியராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ![]() ![]() ![]() ![]() |
மின்னல் வேகத்தில் வரும் தோட்டாவை வாளால் வெட்டும் சாதனை மனிதன்
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail



