அமெரிக்காவை சேர்ந்த Ray Vilyafane என்பவர் தன் கையில் கிடைப்பதை வைத்து தன் திறமையினை வித்தியாசமாக வெளிப்படுத்துகிறார். இவர் தார் பூசணிகளை வைத்து கொடூரமான முகங்களை அமைந்துள்ளார். ![]() Halloween பண்டிகைக் காலம் நெருங்கி வருவதால் இவ்வாறன சிற்பங்களின் தேவைகள் அதிகரித்துள்ளது. பயமுறுத்தும் ஆவிகள் மற்றும் கொடூர முகங்களை செதுக்கியுள்ளார். ![]() ![]() ![]() |




