"பவ்ளூ கேர்ள்ஸ்" என்ற பெயருடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இக்குத்துச்சண்டையில் சிறுவயதை உடைய ஆண் போட்டியாளர்களும் பங்குபெற முடியுமாம். பிரித்தானியா, அமெரிக்கா, ஜேர்மன் போன்ற நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் இக்குத்துச்சண்டை போட்டிகளை பார்ப்பதற்காக வரிசையில் நிற்கின்றார்களாம். கேளிக்கை நிகழ்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் இப்போட்டியில் படுபயங்கரமான தருணங்களும் வந்து போகும். அதாவது சண்டையின் இடையில் எலும்பு முறிவுகளும், மூளைச்சேதங்களும் ஏற்படும் அளவிற்கு ஒருவரை ஒருவர் தாக்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவை சேர்ந்த பட இயக்குனர் ஒருவர் இப்போட்டி பற்றி கருத்து தெரிவிக்கையில் இதுவரையில் தான் 300 வரையான போட்டிகளை விரும்பி பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார். ![]() ![]() ![]() ![]() |
பவ்ளூ கேர்ள்ஸ் சிறுவர்களின் அபார குத்துச்சண்டை
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail



