எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ரஷ்ய ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தலைநகர் மாஸ்கோவில் உள்ள ரெஸ்டாரண்ட் நிறுவனம் புது வித காஃபி(Coffee) ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காஃபியில் தலைவர்கள் உருவம் போல இலவங்க பட்டை, கோகோ பவுடரை பூத்தூவலாக தூவி தருகின்றனர். ![]() ![]() ![]() ![]() ![]() |
தலைவர்கள் படத்துடன் கூடிய காஃபி அறிமுகம்
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail




