சமீப காலமாக நமது ஊர் சேர்மன் அகமது அஸ்லம் அவர்கள் விரு விருப்பான செய்திகளை மக்களுக்கு காதில் போட்டுவிட்டு இதை யாரிடமும் சொல்லாதிங்க என்று எல்லோரிடம் டைம் போட்டு சொல்லிதிருகிறாராம்.அதில்
1. பெரிய கடைத்தெருவில் துல்கா(தக்வா) பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் கடை கட்ட முடிவெடுத்து மீன் மார்க்கெட்டில் கடை நடத்திக்கொண்டிருப்பவர்களுக்கும் தக்வா பள்ளி நிர்வாகத்தினருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்கிடையே அதிரை சேர்மன் தலையிட்டு அடாவடித்தனமாக மாறிவிட்டது. சேர்மன் அவர்கள் சட்டை கழற்றி வாங்க வாங்க அடிச்சிப்பார்த்துக்கிடலாம் என்று பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திவிட்டாராம். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதை மறந்துவிடுகிறார். இந்த மார்க்கெட் வட்டாரம் அரசியல் அருகதையற்றவர். இவரெல்லாம் எப்படி 5வருசத்தை ஓட்டப்போகிறார், இன்னும் எத்தனை பிரச்சனைகளை இவர் சமாளிக்க தெரியாமல் திண்டாடி நம்மை சமளாக்க போகிறார் என்பதற்கு கேள்விகுறியை போட்டிருக்கிறார்.
அந்த பிரச்சனையில் களம் இறங்கி சட்டை கழற்றி நானும் ரவுடிதான் என்ற வாசகம் தகுந்தாற்போல் மீன் மார்க்கெட் களத்தில இறங்கி சண்டைக்கு ரெடியாகிவிட்டாராம்.
2. ரூ.3800க்கு பதில் 38000 போட்டு செக் மோசடி சிலர் பேரூராட்சியில் தவறுகள் செய்துவிட்டார்களாம். அஸ்லம் அவர்கள் கையும் களவுமாக பிடித்து சும்மா... விட்டேன் என்று எல்லோரிடமும் கூறினார்களாம்.
3.. டென்டர் கமி ன் தொகையை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டதாம். அதை பிரச்சனை இல்லாமல் பிரிக்க முயற்சி செய்து வருகிறார்களாம்.
4. மற்றும் பல உள்பூசல் குப்பைதொட்டி முதல் ........ நடந்துக்கொண்டிருக்கிறது...
நமது ஊரின் நிலைமாறவேண்டும் என்று வாக்குறுதிகளை மட்டும் நம்பிக்கையாய் மக்களுக்கு அள்ளிகொடுத்துவிட்டு மன்னிக்கவும் அத்துடன் சில தொ........ கொடுத்துவிட்டு (வேண்டாம்பா மக்களுக்கும் தெரியும் நல்ல மனிதர்களுக்கும் தெரியும்) எங்களுக்கு பணம் முக்கியமல்ல மாற்றம்தான் முக்கியம். நம்ம ஊரை செழிப்பாக்கவேண்டும் என்று வேட்டியை வரிந்துக்கட்டி நின்றவர்கள் எல்லாம் களத்தைவிட்டு ஓடிவிட்டார்கள். சாதரண மனிதன் கூட அரசியலில் வெற்றிபெற்றுவிட்டால் நாங்கள் அரசியல் செய்யவேண்டும் என்ற வார்த்தைகளை கூறியும், மாறியும் வருகிறார்கள் என்பது உறுதிசெய்யப்பட்ட உளறி சொல்லப்பட்ட உண்மைகளாக இருக்கிறது.
நான் தவறேதும் செய்யவில்லை 3800 செக் மோசடி நடந்தது உண்மை என்றும் டென்டர்களில் வரக்கூடிய கமி ன் தொகைகளை பங்கிடுவது சிரமமாக இருப்பதால் அதனை பேரூராட்சிக்கு வாகனம் வாங்கலாம் என்று ஆலோசனைகள் கூறி வருவதையும் எல்லோரும் அறிவார்கள். நானும் அரசியல் பண்ணுகிறேன் பந்தாவா இல்லை நான் தெரியாமல் அரசியலுக்கு வந்துட்டேன் இங்கே என்னால் சமாளிக்க முடியவில்லை என்ற தேற்றத்தினால் என்று ஒன்னும் புரியவில்லை.. ஆனால் அதிராம்பட்டின மக்களின் நிலை தொங்கு ராஜா தொங்கு ராஜா தனியே சேர்மனையும், துணை சேர்மனையும் பார்த்து தனக்கு வேண்டியதை ஈசியாக முடித்துகொள்ளலாம் பாவம் மக்கள்...
அதிராம்பட்டினம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு வெற்றி பெற்று வந்திருக்கும் நமது ஊர் தலைவர் தன்மான சிங்கம் அஸ்லம் அவர்கள் தான் வாக்களித்தப்படி மக்களுக்கு நன்மைகள் செய்வதாக தெரிவதில்லை.
thanks to adiraiplus.com