இந்தூரில் கால் சென்டர் ஊழியர் ஒருவர் பேஸ்புக்கில் பழக்கமான பெண்னை ஆபாச படம் எடுத்து மிரட்டியது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
ஆம்! 24 வயதான அந்த கால் சென்டர் ஊழியர் பேஸ்புக்கில் அந்த பெண்ணிடம் பேசி பழகியுள்ளார்.
21 வயதான அந்த பெண்ணும் அவரிடம் நன்றாக பேசியுள்ளார்,இதை பயன்படுத்திக்கொண்ட அந்த நபர் அந்த பெண்ணை ஆபாசமாக வீடியோ பிடித்துவிட்டார்.
அதை வைத்து அந்த பெண்னை பிளாக்மெயில் செய்துள்ளார்.
இதனால் பயந்து போன அந்த பெண் போலீசில் புகார் கொடுத்துவிட்டார், தற்போது அந்த நபர் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்.
பெண்களே சமுக வலைத்தளங்களில் மிக கவனமாக இருங்கள்.
இல்லையெனில் இப்படி பட்ட ஆட்களின் பிடியில் மாட்டிக்கொண்டு உங்கள் வாழ்க்கை தான் சீரழியும்.