இதனால் அவர் தனது இடது கண்ணையும் பறிகொடுக்க நேரிட்டது. இந்நிலையில் சுமார் 4 வருடங்களுக்கு பின்பு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவைசிகிச்சையடுத்து எரிக் தனது முகத்தினை மீண்டும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இதற்கு முன்னர் சுமார் 8முறை அறுவைசிகிச்சை செய்யப்பட்டது அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளன. தற்போது அவரது சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதுடன் விரைவில் அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தோன்றவுள்ளார்.


