இம்முறை தோன்றிய இந்தப் பூரண நிலவு வானில் 14% சதவீதம் பெரிதாக காட்சியளித்துள்ளது. இதனால் சராசரியை விட 15.300 மைல் தொலைவில் அதாவது பூமியிலிருந்து வெறும் 221.802 மைல் தூரத்தில் வழக்கத்தை விட நெருங்கி வந்துள்ளது. மேலும் இந்தப் பூரண நிலவு சுமார் 1000க்கும் மேற்பட்ட புகைப்படகாரர்களின் கவனத்தை ஈர்த்து படம் பிடிக்கவைத்துள்ளது. வேவ்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட பூரண நிலவின் அழகிய காட்சிகளைப் படத்தில் காணலாம். ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |













