இப்படியானவர்கள் விளையாட்டுத் துப்பாக்கிகளையேனும் பயன்படுத்தி தமது எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்வர். அதேபோன்று நாமும் சுயமாக கழிவுப்பொருட்களைப் பயன்படுத்தி இப்படியான ஆயுதங்களைத் தயாரித்துக் கொள்ளளாலம். அதன் படி சோடாப் பாட்டில் ஒன்றைப் பயன்படுத்தி Airsoft இயந்திரத் துப்பாக்கி ஒன்றை செய்யும் முறையை கீழ் காணலாம். |
சோடாப் பாட்டில்லினால் இயந்திரத் துப்பாக்கியினை உருவாக்கும் முறை
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail