இதன் ஒரு அம்சமாக தற்போது 50 நொட்ஸ் வேகத்தில் பயணிக்கக் கூடிய அதி நவீன தொழில்நுட்பத்தில் அமைந்த படகு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதே வேளை தேவையேற்படின் பறக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளது. WW1 Seaplane எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தச் சாதனமானது முதன் முதலாக சொல்வீனியன் பகுதியில் காணப்படும் கடற்பகுதியில் செலுத்திப் பரிசோதிக்கப்பட்டுள்ளது. |
ஐம்பது நொட்ஸ் வேகத்தில் பயணிக்கும் அதி நவீன படகு
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail