இது உலக அமைதிக்கான நெடுந்தூர ஓட்டப்போட்டி என்னும் ஆட்டோ விளம்பரம். முன்னதாக காதர் முஹைதீன் கல்லூரியிலிருந்து புறப்பட்ட விழிப்புணர்வு பிரசார ஊர்வளம் முக்கிய வீதிகளை கடந்து அதிரை பேருந்து நிலையத்தை வந்து அடைந்தது. இவ்வாரான போட்டிகளை நமதூரில் மூன்றாவதாக நடத்தி சாதணை படைத்த அதிரை ஸ்போர்ட்ஸ் கிளப் குழுவினர்க்கு நமது உடகத்தின் சார்பில் பாராட்டுகளை தெறிவித்து கொள்கிறோம்.
முதல் பரிசு : திரு.லோகனாதன் காரைக்குடி.அவர் கடத்து வந்த நிமிடம் : 52 நிமிடம்.
இரண்டம் பரிசு: திரு. ரஜினி பேராவூரணி. அவர் கடத்து வந்த நிமிடம் : 54 நிமிடம்.
மூன்றாம் பரிசு:திரு. தமிழ் வாணன் புதுக்கோட்டை .அவர் கடத்து வந்த நிமிடம் 55 நிமிடம்.
நான்காம் பரிசு:திரு. தங்க வேலு நாகை .அவர் கடத்து வந்த நிமிடம்:56 நிமிடம்.


