இந்திய மாணவியின் அசத்தலான கண்டுபிடிப்பு


இந்தியாவில் Sankalp Sinha என்ற 19 வயதான மாணவி ஒருவர் singNshock எனும் அலாரக்கடிகாரம் ஒன்றினை உருவாக்கி அசத்தியுள்ளார்.
முற்றுமுழுதாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இக்கடிகாரத்தினை தொடுதிரை மூலமாக கையாளக் கூடியவாறு காணப்படுகின்றது.
விருப்பமான பாடல் மற்றும் அதிர்வு என்பனவற்றினை அடிப்படையாகக் கொண்டு அலாரத்தினை ஏற்படுத்துவதன் மூலம் தூக்கத்திலிருந்து இலகுவாக விழித்துக்கொள்ள முடியும்.
மேலும் இக்கடிகாரத்தில் பாடல்களை சேமிப்பதற்கென 32GB SD சேமிப்பு வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. 
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: