1897 ஆம் ஆண்டு பட்டுப் போன மரத்தை முழுவதுமாக வெட்டாமல் கலைநயத்தோடு அவ்விடத்திலேயே வைத்து விட்டார்கள், பின்னர் அங்கு குடியேறிய விவசாயிகள் செல்லாக்காசான நாணயங்களை மரத்தில் அறைந்து வந்தனர்.
அவருக்கு பின்னர் வந்தவரும் அதே கலைப் பணியைச் செய்ய மரமும் நாணய மரமாக
மாறிவிட்டது. இப்போது இதில் 8,000 ற்கும் மேற்பட்ட நாணயங்கள் காணப்படுகின்றன.