சீன வாசியான 23 வயதாகும் ஷாங் பெங் என்ற இளைஞனின் அபார திறமையானது வாய் மேல் கைவைத்து வியக்கும் அளவிற்கு அசத்தலாக உள்ளது.அதாவது 3 மீற்றர் நீளத்திற்கு வரிசையாக வைக்கப்பட்டு சுடரேற்றப்பட்ட மெழுகுவர்த்திகளை தனது கையினால் ஏற்படுத்தும் விசையின் மூலம் அணைத்து விடுகின்றாராம்.
Shaolin Sunshine Hand என்ற நுட்பமுறை மூலம் இவர் அனத்த 3 மீற்றர்கள் நீளத்தில் இருக்கும் மெழுகுவர்த்திகளை வாயால் கூட ஊதி அணைக்க முடியாது என்பது தான் வேடிக்கை.

