இப்படிப்பட்ட பூமியின் தோற்றமானது இரவுவேளையில் எப்படி இருக்கும் என்ற எண்ணத்திற்கு தீனி போடும் விதமாக நாசா விண்வெளி மையத்தில் பணியாற்றும் டாக்டர் ஜஸ்ரின் வில்கின்ஸன் என்பவரால் காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இக்காட்சிகள் அனைத்தும் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பதிவு செய்யப்பட்டவையாகும்.