இயல்பாகவே சிந்திப்பதற்கு சங்கடப்படும் பலருக்கு மத்தியில் வினோதமாக சிந்திப்பதற்கும் சிலர் இருக்கத்தான் செய்கின்றார்கள்.அந்த சிலர்களில் ஒருவரான பிரான்ஸ் நாட்டு சிறந்த ஓவியக் கலைஞர்களுள் ஒருவாராகத் திகழும் லோரன்ஸ் ஷெகியர் எண்ணத்தில் உதித்தவையே இந்த ஓவியங்களாகும்.










