உலகிலேயே அதிகமான கொலை செய்த மனிதர்கள்


உலகிலேயே அதிக கொலைகள் செய்த ஆண் இந்தியாவைச் சேர்ந்த பெஹ்ராம் (Thug Behram) என்ற இந்திய மனிதர் ஆவார்.

இவர் கடந்த 1790-1840 ஆண்டுகளுக்கு இடையே 931 மனிதர்களை எந்த ஒரு ஆயுதமின்றி வெறும் கை குட்டையைப் பயன்படுத்தி கொன்றுள்ளான். இந்த தொடர் கொலை வழக்கில் 1840 ஆம் ஆண்டு பெஹ்ராம் தூக்கிலிடப்பட்டான்.
இதே போல் உலகிலேயே அதிக மக்களை கொன்ற பெண் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த கவுண்டஸ் எலிசபெத் பாதோரி (Countess Elizabeth Báthory) என்பவர் ஆவார்.
இவர் கொலை செய்த மக்களின் எண்ணிக்கை 612 ஆகும். இவரின் கோபம் இளம் பெண்களின் மீது தான் (பெண்களை கொன்று அவர்கள் ரத்தத்தில் குளித்ததாகவும் தகவல்கள் உண்டு).


நன்றி- manithan.காம் 
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: