சாப்பாட்டு பிரியர்களை பார்த்திருப்பீர்கள். ஏன் விதம் விதமாக சாப்பிட வேண்டும் என்று நாம் கூட நினைப்போம் இது யதார்த்தம். இங்கு ஒரு பெண்மணியின் ஆசையோ ரொம்பவே விபரீதமானதாக உள்ளது.
தாய்லாந்தின் காட்டில் உள்ள பறக்கும் மற்றும் ஊர்ந்து திரியும் ஜந்துகளை உயிருடன் அப்படியே உண்ணுகிறார் பாருங்கள். நாம் பப்படம் ரசித்து சாப்பிடுவது போன்று இந்த பெண் இவைகளை உண்ணுகிறார்.