அமெரிக்காவின் சன் பிரான்ஸிஸ்கோ பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிரபல்யமான பாலமான கோல்டன் கேட் பாலம் சில தினங்களுக்கு முன்பு தனது 75 வது வருட நிறைவு விழாவினை வெகு விமரிசையாகக் கொண்டாடியது.
இதன் போது ஏறத்தாழ 19 நிமிடங்களுக்கு இரவையே பகலாக்கிய வண்ண வண்ண வாண வேடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.




