சமீபகாலமாக உலகம் முழுவதிலும் நாய், பூனை போன்ற செல்ல பிராணிகளை வளர்ப்போரின் எண்ணிக்கை பல மடங்கு பெருகி இருக்கிறது.
டச்சு நாட்டு ஓவியர் ஜான்சன் என்பவர் ஆர்வில்லே என்ற பூனை ஒன்றை வீட்டில் செல்லமாக வளர்த்து வந்தார்.
இந்த பூனை ஒரு விபத்தில் இறந்து போனது. செல்ல பூனையின் மறைவை தாங்கிக் கொள்ள முடியாத இவர் தோலினை எடுத்து அதன் உள்பகுதியில் சிறிய என்ஜின்கள் பொருத்தி பறக்க விட்டுள்ளார்





